1- முதல் தக்பீருக்குப் பிறகு: சூரத்துல் ஃபாத்திஹாவை ஓதுங்கள்.
1. பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
2. அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்
3. அர்-ரஹ்மானிர்-ரஹீம்
4. மாலிக்கி யாவ்மித்-தீன்
5. இய்யாகா ந'புதூ வ யீயாக நஸ்தாயின்
6. இஹ்தினாஸ்-சிராத்தல்-முஸ்தகீம்
7. சிராத்தல்-லதீனா அன் அம்தா அலைஹிம் கைரில்- மக்லுபி அலைஹிம் வ லல்-அலீம்
2- இரண்டாவது தக்பீருக்குப் பிறகு: ஸலாத்துல் இப்ராஹிமிய்யா இறுதி வரை.
அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின், கமா ஸல்லய்தா அலா இப்ராஹீமா வ அலா ஆலி இப்ராஹீமா, இன்னகா ஹமீதுன் மஜீத். அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின், கமா பாரக்தா அலா இப்ராஹீமா வ அலா ஆலி இப்ராஹீமா, இன்னகா ஹமீதுன் மஜீத்.
3- மூன்றாவது தக்பீருக்குப் பிறகு: ஓதும் துவா
அல்லாஹும்மபி(F)ர் லஹு வர்ஹம்ஹு வஆபி(F)ஹி வபு(F) அன்ஹு வஅக்ரிம் நுஸுலஹு வவஸ்ஸிஃ முத்கலஹு வக்ஸில்ஹு பி(B)ல்மாயி வஸ்ஸல்ஜி வல்ப(B)ரதி வநக்கிஹி மினல் கதாயா கமா நக்கைத்தஸ் ஸவ்ப(B)ல் அப்(B)யள மினத் தனஸி வ அப்(B)தில்ஹு தாரன் கைரன் மின் தாரிஹி வஅஹ்லன் கைரன் மின் அஹ்ஹி வஸவ்ஜன் கைரன் மின் ஸவ்ஜிஹி வ அத்ஹில்ஹுல் ஜன்ன(த்)த வஅயித்ஹு மின் அதாபி(B)ல் கப்(B)ரி
4- இறுதியாக சலாம் சொல்லி முடிக்கவும்
அல்லாஹ் (Sub-haanahu wata'aala) எங்கள் குறைபாடுகளை மன்னிக்க வேண்டும், மற்றும் இறந்தவர்களுக்கும் . அல்லாஹ் நமக்கு ஜன்னத்துல் பிர்தௌஸை என்னும் உயர்ந்த சொர்க்கத்தை வழங்குவானாக.
ஆமீன் 🤲🤲🤲🤲🤲
https://bit.ly/3SiHYsZ
