தவ்ஹீத் ஜமாஅத் video's: 13 - விவாகரத்தானவர்கள் குழந்தையை எவ்வாறு பராமரிக்க வேண்டும்

13 - விவாகரத்தானவர்கள் குழந்தையை எவ்வாறு பராமரிக்க வேண்டும்

 விவாகரத்தானவர்கள் குழந்தையை எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்பதை தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும். 

விவாகரத்தானவர்கள் குழந்தையை எவ்வாறு பராமரிக்க வேண்டும். ஆண் பெண் குழந்தைகள் யாரிடம் இருக்க வேண்டும். பெற்றோர்கள் எவ்வாறு குழந்தைகளை பார்வையிடு வது போன்ற மார்க்க சட்டங்கள் திருமன சட்டத்தில் காண முடியவில்லை. அவற்றை இணைக்க வேண்டும். தற்போது இலங்கையில் பிள்ளைகளின் பாதுகாப்புரிமை காதி நீதிமன்றங்களில் அல்லாமல் மாவட்ட நீதிமன்றங்களினாலேயே தீர்மானிக்கப்படுகிறது. இந்த அதிகாரத்தை குடும்ப நீதுிமன்றங்களாக மாற்றப்பட்ட காதி நீதிமன்றங்கள் பெற்றுக் கொள்ள வேண்டும்.

உங்கள் தோழன், 

ஆர். அப்துர் ராஸிக் B.Com (Special), HND in Law (EDHat), LLB UK (Hons) Reading

வட்ஸ் அப் எண்:

0778-747377

Search This Blog